Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

கிருஷ்ணன் எனும் பச்சைத்தமிழன்

தலைப்பை பார்த்தவுடன் , இந்துத்துவா சங்கிகளும், திராவிட பன்றிகளும் , வயிர் எரிந்து சாவார்கள் என்ற முன்குறிப்புடன். திருவில்லிபுத்தூர் தமிழன் மாயோன் எனும் கிருஷ்ணரின் வரலாற்றை ஆய்வோம் வாருங்கள்.#மேய்ச்சல்_சமூகம்********************தமிழகத்தின் மேற்கே குறிஞ்சி நிலமான மேற்க்குதொடர்ச்சி மலைக்கும், கிழக்கே காவிரி மற்றும் தாமிரபரணி டெல்டா பகுதிகளான மருத நிலத்திற்க்கும், இடையே உள்ள காடு சார்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்த மேய்ச்சல் சமூகமே #இடையர்கள் எனப்பட்டனர். இந்த இடையர்களில் இருவேறு மேய்ச்சல் குடிகள் இருந்தனர். ஒன்று ஆடு மேய்க்கும் கோனார் குடி, மற்றொன்று பசுமாடு மேய்க்கும் ஆயர் குடி.#கோனார்_குடி****************வெள்ளாடுகள் “மே” என்று கத்தும் பண்புடையவை, இவைகள் எழுப்பும் “மே” என்ற ஒலியின் அடைப்படையிலேயே, ஆடுகளை மேயம் (, மேஷம்) எனவும், ஆடுகளை வளர்ப்பவரை மேய்ப்பவர் எனவும், மேய்ச்சல் என்ற சொல்லும் தோன்றியது. வெள்ளாடு மிகவும் புத்திக்கூர்மை உடைய விலங்கு. மரங்களிலும் சிறு குன்றுகளின் மீதும் ஏறும் தன்மை கொண்டவை, மேய்ப்பது கடிணம் என்பதால் மேய்ப்பவர்கள் ஆதை கட்டுப்படுத்த நீண்ட மரக்கொம்புகளை பயண்படுத்தினர். மேலும் மரக்கிளைகளை தாழ்த்தி , இலைத்தழைகளை உடைத்து , ஆட்டிற்கு தீவனம் போட ஏதுவாக, அதில் வலைந்த கொக்கி போன்ற அமைப்பும் இருந்தது. இந்த கொம்புகளுக்கு கோல் என்ற பெயருண்டு. எனவே வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்ட மேய்ச்சல் குடிகளை, கோலை கையில் வைத்திருப்பவர்கள் என்ற பொருளில், கோல்+ஆர் = கோளார் எனவும், அதுவே மறுவி கோனார் என்றானது. கோனார்களின் தலைவன் அவர்களின் கொலையே தனது கைகளில் ஏந்தி ஆட்சியும் செய்ததால் அதை செங்கோல் என்றும். பிற்காலத்தில் கோன் என்றால் மக்களை வழிநடத்தும் அரசர்களின் பொதுப்பெயராக மாறியது. உதாரணமாக மாவீரன் அழகுமுத்துக்கோன்.#ஆயர்குடி***********பொதுவாக மாடுகளை வளர்க்கும் குடிகளின் பிரதான உணவு, மாடுகளின் பால் பொருட்களே. எனவே இந்த மேய்ச்சல் சமூகத்தின் குடிப்பெயரானது , பால் கரத்தலை (ஆய்தல்) அடிப்படையாக கொண்டது. பசுவின் மடியை ஆய்பவர்களே ஆயர்கள் என்கிறோம். மாடுகளை மேய்ச்சலுக்கு பிறகு அடைத்து வைக்க, சுற்றி முள் வேலிகள் கொண்டு அமைக்கப்பட்ட வட்டமான இடத்தை “பட்டி” என்போம். தமிழகத்தின் அக்கால முல்லை நிலமான திண்டுக்கல் மாவட்டம் தொடங்கி , மதுரை விருதுநகர், தென்காசி, கன்யாகுமரிவரை “பட்டி” என்ற பெயருடைய ஊர்கள் பரவலாக காணலாம். உதாரணமாக வாடிப்பட்டி, ஆண்டிபட்டி, அரன்பட்டி, சிலுக்குவார்பட்டி, உசிலம்பட்டி, இப்படியான பல ஊர்கள். மேற்கண்ட முல்லை தினையில் திருவள்ளிப்புதூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவரே மாயோன் எனும் கிருஷ்ணர். ஆயர்பட்டி என்ற பெயரே மறுவி “ஆயர்பாடி” என்று அழைக்கப்பட்டது. பரந்து விரிந்த வனப்பகுதியை , விரிந்தவனம் என்றும் அதுவே மறுவி பிரிந்தவனம் பிறகு பிருந்தாவனம் ஆனது. மேலும் அவர் வாழ்ந்ததாக கருதப்படும் திருவில்லிபுத்தூர் என்பது, உலகிலேயே பால் மற்றும் பால் பொருட்களுக்கு பேர்போன பகுதி என்பதை யாவரும் அறிவோம். அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலே, பிற்கால தெலுங்கர் ஆட்சியில் , யூத பிராமணர்களின் கூட்டுச்சதியால் விஷ்ணு , ஆண்டாள் கோவிலாக மாற்றப்பட்டது. இங்கிருந்து 8 கிமீ தொலைவில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊரும். அந்த ஊரில் மிகவும் பழங்கால கிருஷ்ணன் கோவிலும் உள்ளது. ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை திருமணம் முடித்தார் கிருஷ்ணர் என்கிறது களித்தொகை. மேலும் ஆயர்குடியில்தானே பசு ரகமான ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பழக்கமும் இருக்கும். அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன பகுதியாக அந்த தென்மாவட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை திண்டுக்கல் இடையே உள்ள பகுதி என்பதை அறிக.#கருத்திணன்_எனும்_கிருஷ்ணன்*********************************** அக்கால வரலாற்று நாயகர்கள் பெயர் அனைத்தும் காரணப்பெயர் அல்லது பட்டப்பெயர்களே. உயரிய பல நல்ல கருத்துக்களை போதித்தமையால், ஆயர்குடி தலைவனை கருத்திணன் என்றும் அதுவே மறுவி கிருட்டிணன் பிறகு வடவரின் உச்சரிப்பால் கிருஷ்ணன் என்றானது. ( கருத்தர் கர்த்தர் ஆனதுபோல).கிருஷ்ணரின் மதிநுட்பமான கருத்துக்களும் , போர் தந்திரங்களுமே , மகாபாரத போரில் பாண்டியர்கள் வெல்வதற்கு காரணமாக அமைந்தது. மகாபாரத போர் என்பது மேற்குதொடர்ச்சிமலை 100 மலைக்குறவ மன்னர்களுக்கும் ( கௌரவர்கள்) , கிழக்கே தாமிரபரணி டெல்டா பகுதி விவசாய குடிகளான 5 பாண்டிய மன்னர்களுக்கும் இடையே நடந்த போராகும். பாண்டியர்களின் விவசாயம் காக்க நடந்த போரில் , இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இடையரான கிருஷ்ணர், பாண்டியர்கள் பக்கம் நின்றார். இவர் 16000 பசுக்களுக்கு சொந்தகாரர் என்பதை மறைத்து 16000 கோபியர்களுடன் கொஞ்சி குலவிய பெண் பித்தராக திரித்து எழுதினர் சமஸ்கிருத புராணங்களில். மேலும் இவர் சிறுவயதில் 18 ஆண்டுகள் குருகுல கல்வி பயில சென்றதை , குருகுலம் என்றும் பிறகு மறுவி கோகுலம் என்றும் அழைத்தனர். ஆனால் சமஸ்கிருத புராணத்தில் கோகுலம் என்பது கோ எனும் பசுவின் குலம் என கதைகட்டினர். பசுவுக்கு ஏது குலம்?. மேலும் இவரது தாய் தந்தையாக குறிப்பிடப்படும் இருவருமே, இவரின் ஆயர்குடியை அடையாளப்படுத்தும் புனையப்பட்ட பெயரே, “யா” என்றால் தெற்கு “கோதை” என்றால் பசு,யா+கோதை = யாகோதை அதுவே மறுவி யசோதை என்றானது. அதுபோல நந்தி என்றால் காளைமாடு , அதாவது ஆண் பசுவின் மகன் என்று பொருள்படநந்தி + கோ + பாலன் = நந்திகோபாலன் அதுவே நந்தகோபாலன் என அழைத்தனர்.#திருவில்லிப்புதூர்_மீனாட்சி******************************* 10000 ஆண்டுகளுக்கு முன்பு தென் இலங்கையில், கதிர் காமத்தில் வாழ்ந்த முருகனே முதன் முதலில் விவசாய தொழில்நுட்பத்தை கண்டிறிந்தவர். இதை நிறுவும் சான்றே விவசாயிகளை வேல்+ஆலர் = வேளாளர் எனவும், விவசாய தொழிலை வேல்+ஆண்மை = வேளான்மை எனவும் வேலின் பெயரால் அழைக்கிறோம். இவர் வாழ்ந்த ஊரை தினைக்கதிரின் பெயரால், கதிர்காமம் எனவும் , அவரை கதிர் வேலன் எனவும் அழைக்கிறோம். இதை வரலாற்றில் கடத்தவே , விவசாய நிலத்தை குறிக்கும் பச்சையம்மா எனும் பெண் உருவக தெய்வத்தை, வள்ளி எனும் முருகனின் தத்துவார்த்த மனைவியாக சித்தரித்தனர் நமது முன்னோர்கள். வெள்ளி எனும் பச்சை நிறத்தை உமிழும் விண் கோளை அடிப்படையாக கொண்டே , பச்சையம்மாவுக்கு வெள்ளி என்ற பெயர் வந்தது. வெள்ளி மறுவி வள்ளி ஆனது. இந்த பச்சையம்மா எனும் வள்ளியே பிற்காலத்தில் விவசாயம் மேற்கொண்ட பாண்டியர்கள் , தங்களது ஆட்சியின் கொடியான மீன் கொடியுடன் அடையாளப்படுத்தும் விதமாக மீனின் ஆட்சி என்ற பொருள்பட , மீனாட்சி அம்மனாக வழிபட்டனர். மீனாட்சி என்பவள் விவசாய நிலத்தை குறிக்கும் பச்சையம்மா எனும் தத்துவார்த்த தெய்வம்தான் என்பதை நிறுவும் சான்றே மீனாட்சியின் பச்சை நிறமும் மற்றும் கையிலேந்திய பச்சை கிளியும். 5000 ஆண்டுகளுக்கு பின்பு கேரள மலை குறவர்களுடன் நடந்த மகாபாரத போரில், பாண்டியர்கள் வென்ற பிறகு, கிருஷ்ணரின் சகோதரர் பலராமனும் தனது ஆயர்குடியில் குறிப்பிட்ட சதவிகித மக்களும், பாண்டியர்களின் விவசாய தொழிலை தாங்களும் மேற்கொண்டனர். இதன் காரணமாகவே பலராமன் ஏர்கலப்பையுடன் காட்சி தருகிறார். பாண்டியர்கள் எப்படி மதுரையில் தங்களது மூதாதையர் சிவனை வழிபட சுந்தரேஸ்வரர் கோவிலும், விவசாய தெய்வத்தை வழிபட மீனாட்சி அம்மன் கோவிலையும் ஒரே இடத்தில் கட்டியெழுப்பினார்களோ , அதுபோல பலராமனுடன் விவசாயம் மேற்கொண்ட ஆயர்குடி மக்களும் தங்களது ஆயர்குடி தலைவனும் மூதாதயருமான கிருஷ்ணருக்கும் , விவசாய தெய்வமான வள்ளிக்கும் , திரு+வள்ளி+புதூர் = திருவள்ளிபுதூரில் கோவிலை கட்டியெழுப்பினர். பிற்காலத்தில் இந்த வரலாற்றை மறைக்க என்னிய யூத பிராமணர்கள். கிருஷ்ணர் மற்றும் வள்ளி கோவிலை ஆண்டாள் கோவிலாக மாற்றினர். என்னதான் இவர்கள் வள்ளி எனும் முனாட்சியை ஆண்டாளாக மறைக்க முயன்றாளும் . மீனாட்சியின் தோற்றமும் , ஆண்டாளின் தோற்றமும் ஒரே மாதிரியான , பச்சை கிளியுடன் கூடிய வடிவத்தில் காட்டிக்கொடுக்கிறது. எனவே திருவள்ளிபுதூர் கோவில் கிருஷ்ணர் மற்றும் மீனாட்சி எனும் வள்ளி கோவிலே தவிர அது விஷ்ணு மற்றும் ஆண்டாள் கோவில் அல்ல, உண்மையான ஆண்டாள் என்பவள், 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருச்சி தமிழன் விஷ்ணு சித்தரை போற்றி பாடிய திருமால் அடியார்களில் ஒருவராவார். சிலர் ஆய்வாளர்கள் , ஆண்டாள் என்பவள் கர்பனைப்பாத்திரம் என்றும், சிலர் ஆண்டாள் பாசுரம் இயற்றியது பெரியாழ்வாரே என்றும் கூறுகின்றனர்.#தூவாரகா************* தூவாரம் என்றால் துளை , கடலில் இருந்து பார்க்கும்பொழுது , அறு வந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியானது , நிலப்பகுதியில் போடப்பட்ட தூவாரம் போல தெரியும். தூரைமுகங்கள் பொதுவாக இதுபோல கழிமுக பகுதியில் அமைந்திருக்கும். அவ்வாறாக அன்றைய துவாரகையாக இருந்த தூரைமுக பகுதியே இன்றய கொல்லம் துறைமுகம்.வட இந்தியாவில் கடலில் மூழ்கியதாக கண்டெடுக்கப்பட்ட நகரம் துவாரகை அல்ல, அதே தூவாரகை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை, மேலும் இதுபோல கடலில் மூழ்கிய நகரங்கள் ஏறாளம். தமிழகத்தில் பூம்புகார் பட்டிணமும் கடலில் மூழ்கி பிறகு கண்டறியப்பட நகரம்தான். மேலும் வட இந்திய தூவாரகைக்கு அவர்கள் கூறும் பெயர் காரணமும் பொருந்தா விளக்கமே. மகாபாரத போர் , கேரள மலைக்குறவர் மற்றும் பாண்டியர்கள் என்ற இரண்டு தமிழ்குடிகளுக்கு இடையே நடந்தாலும், அந்த போர் நடக்க பகையை தூண்டிவிட்டு காரணமானவன் , கடல் மார்க்கமாக வணிகம் செய்ய வந்த சகுனி எனும் யூத பிராமணன் ஆவான். மகாபாரத போர் முடியும்வரை, முல்லை நிலத்தில் ( ஆயர்பட்டி) வாழ்ந்த கிருஷ்ணன். பிறகு இதுபோல் மீண்டும் பெரும்போர்கள் நடப்பதை தவிர்க்க, கடல் மார்க்கமாக எதிரிகளின் வருகையை கட்டுப்படுத்த , போருக்கு பிறகு துறைமுக நகரமான கொல்லம் பகுதிக்கு ( அன்றய துவாரகை) இடம்பெயர்ந்து , இறுதிவரை ஆட்சி புரிந்தார். கேரள மக்கள் கிருஷ்ணரை குருவாயூர் அப்பனாக வழிபடுகின்றனர். கிருஷ்ணர் இதுபோல முதல் பாதி ஆயர்குடி தலைவனாக தமிழக முல்லை நிலத்திலும், பிற்பாதி வாழ்கை கடற்கறையை ஒட்டிய துறைமுக நகரத்திலும் ஆட்சி செய்ததால், கிருஷ்ணரை குறிக்கும் மகர ராசி , முன்பகுதி ஆயர்குடியை குறிக்கும் விதமாக “மாட்டின் தலையும் ” அதன் பின்பகுதி கடலை குறிக்கும் விதமாக “மீனின் உடம்பும்” இனைக்கப்பட்ட கற்பனை உருவமாக அடையாளப்படுத்தினார் விஷ்ணு சித்தர். விஷ்ணு சித்தரே பண்ணிரெண்டு ராசிகளையும் ஒருவ்வொரு தமிழ் வரலாற்று நாயகர்களை குறிக்கும் விதமாக உருவகப்படுத்தினார். #ரிஷபம் – சிவன்#மேஷம் – முருகன்#மீனம் – இராவண இந்திரன் இரட்டையர்#கும்பம் – கும்பகர்ணன்#மகரம் – கிருஷ்ணர்#தனுசு – அர்ஜுணன்#விருச்சிகம் – பீமன்#துலாம் – சகாதேவன்#கன்னி – திரௌபதி ( மீனாட்சி)#சிம்மம் – தர்மன்#கடகம் – நகுலன்#மிதுனம் – துரியோதனன் & சகுனி#யாதவர்கள்************** வந்தேறி ஆரிய யூத பிராமணர்கள் , தாங்களே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் இந்த மண்ணின் மைந்தர்கள் ஏன்று நிறுவி, இந்திய பூர்வகுடி மக்களை அடிமைப்படுத்தி ஆல்வதற்கு. தமிழரின் இந்த தொன்மையான வரலாற்றை அழிக்க, மகாபாரத போரை வட இந்தியாவில் நிகழ்ந்ததாக சமஸ்கிருத புராணத்தில் இடம்பெயர்த்தனர். அவ்வாறு கிருஷ்ணரையும் வட இந்தியாராக மாற்ற , அவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதமே யாதவர் எனும் வட இந்திய மேய்ச்சல் குடி. செம்மறியாடு வட இந்திய வெப்பம் குறைந்த சீதோஷ்ண நிலையில் வாழும் விலங்கு. செம்மறியாடு “யா” என்று கத்துவதால் அதை “யாடு” Yadu என்று அழைப்பர். யாடுகள் மேய்ப்பவர்கள் யாதவர்கள். இந்த யாதவர்களுக்கும் , தென்னிந்திய வள்ளாடு மேய்க்கும் கோனார்களுக்கோ அல்லது பசுக்களை மேய்க்கும் ஆயர்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. மிகவும் பிற்காலத்திலேதான் செம்மறியாடுகள் இறைச்சிக்காக தென்னிந்தியாவிற்க்கு கொண்டுவரப்பட்டன. மேலும் அவை இங்குள்ள வெப்பநிலை தாங்காமல் அதிகப்படியான சளி சிந்துவதை இன்றளவும் காணலாம். எனவே யாடுகளும், யாதவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல, இதை அறியாத சில தமிழ்குடிகள் தங்களை யாதவர் என்று அடையாளப்படுத்துவதால், தங்களது கல்வி வேலைவாய்பை , வட இந்தியர்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதே மிச்சம். மேலும் யாதவர் அனைவரும் ஒன்றே என்று கருதி, ஒரு தமிழக கோனார் அந்திர யாதவரிடம் கிருஷ்ணா நதிநீர் உரிமையோ அல்லது கண்ணட யாதவரிடம் காவிரி நதிநீர் உரிமையே கேட்கும்பட்சத்தில் , அவர்களிடம் இருந்து கிடைப்பது மிதி மட்டுமே. அண்டை மாநிலங்களில் தமிழர்களின் எந்த குடியும் அம்மாநில அரசியல் அதிகாரத்தில் வரவும் முடியாது. வரவும் விடமாட்டார்கள். உங்களை ஏமாற்றுவதற்க்கு பெயரலவில் சாதி சங்க பதிவிகளில் சிலவற்றை சமரசம் செய்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய தமிழ் ஆயர்குடிக்கும். அந்த மரபே இல்லாத செம்மறியாடு மேய்க்கும் வட இந்திய யாதவர்களுக்கும், என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்பதை நீங்களே சிந்தியுங்கள்.#முடிவுரை*********** சிறந்த கருத்துக்களுக்கு சொந்தகாரரான கிருஷ்ணரின் போதனைகளை , அவருக்கு பிறகான காலத்தில் நமது முன்னோர்கள் பாடல் வழியே மக்களுக்கு கடத்தினர். பா என்றால் பாடல் , பாடல் வழியே கதை சொல்லுதலை ” பாக்கதை ” என்றனர். இந்த பாக்கதையே பிறகு பாகவதம் ஆனது. இந்த பாக்கதையை சற்று திரிபுகளுடன் தங்களது வர்ணாசிரம மனுதர்ம கோட்பாட்டை உட்புகுத்தி “பகவத்கீதை” என்று மாற்றி எழுதிவைத்தனர் வந்தேறி யூத பிராமணர்கள். எனவே இந்துத்துவா என்ற போர்வையில் அவர்கள் வருவது, தமிழரையும் தமிழர் வரலாற்றையும் அழிப்பதற்காகவே அன்றி, இந்து மதத்தை வளர்ப்பதற்காக அல்ல . கிருஷ்ணர் சிறந்த கருத்தாளர், போர் தந்திரங்கள் அறிந்தவர் மாத்திரமல்ல. அவர் ஒரு சிறந்த தீர்கதரிசியும்கூட. தனது மரணத்திற்கு பிறகு , பாலைவன மக்களான யூதர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதை கனித்த கிருஷ்ணர். தனக்கு பிறகான 5000 ஆண்டுகள், யூதர்கள் கோலோச்சும் அழிவின் யுகமான காளியுகம் எனும் கலியுகம் பிறக்கும் எனவும். பிறகு #கலியுகம்_முடிந்து தமிழர்கள் மீண்டெழும் சத்திய யுகம் பிறக்கும் என்றும் , தீர்க்கதரிசனம் கூறிவிட்டுச்சென்றார். இந்த மாயோன் கூறிவிட்டு சேன்ற தீர்கதரிசனத்தைதான். மெசோ அமேரிக்க மாயன்களும தங்களது மாயன் நாட்காட்டியில் வடிவமைத்து சென்றனர். மாயன் நாட்காட்டி நிறைவடைந்த 2012 கலியுகம் முடிந்து. 2013ல் சத்திய யுகம் பிறந்துள்ளதால், இனி யூதர்களின் வீழ்ச்சியும் தமிழர்களின் மீலெழுர்ச்சியும் காணலாம்.2012 க்கு பிறகுதான் 3G 4G எனும் பறந்த அலைக்கற்றைகள் அறிமுகமாகி, சமூக ஊடகங்களின் வாயிலாக பல்வேறு உண்மைகளை மக்கள் அறியத்தொடங்கியுள்ளனர். இப்போது யூத இல்லுமினாட்டிகளின் கட்டுபாட்டில் இருந்த , பொய்யுரைக்கும் பொது ஊடகங்களின் முகத்திரையும் கிழியத்தொடங்கியுள்ளது.இனி தமிழராய் ஒன்றினைவோம்நம் மூதாதையர் மாயோனின் புகழை போற்றுவோம்.பண்பாட்டு புரட்சி இல்லாது..!அரசியல் புரட்சி வெல்லாது..!நாம் தமிழர் ?இந்த வரலாற்று ஆய்வுகளை கொடையளித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி ?

8Bhaskaran Bhaskar and 7 others